நீர்வேலி கமாட்சி அம்பாள் கைத்தொழில் கூட்டுறவுச் சங்கத் தலைவராக நீர்வேலி வடக்கைச் சேர்ந்த சமாதான நீதிவான் த.பரராசசிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் நீர்வேலி ப.நோ.கூட்டுறவுச் சங்கப் பொது முகாமையாளர் க.சிவலிங்கம், நீர்வேலி வடக்கு க. பத்மநாதன் ஆகியோர் இயக்குநர் சபை உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
நீர்வேலியில் காமாட்சி அம்பாள் கைத்தொழிலகம் தற்போது புது மிடுக்குடன் செயற்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.