|
|||||||||||
|
நல்லூர் கந்தன் ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழாவினை முன்னிட்டு இந்து சமய அலுவல்கள் திணைக்களத்தினால் ஆன்மிகச் சிந்தனையுடன் கூடிய சிறப்புச் சொற்பொழிவு நேற்று வெள்ளிக்கிழமை (27.07.2012) , இன்று சனிக்கிழமை (28.07.2012) மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை (29.07.2012) ஆகிய தினங்களில் ஆறுமுகநாவலர் மணிமண்டபத்தில் மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது.
|
|||||||||||